இந்தியா, கனடா உறவில் விரிசல்; சரிசெய்யும் முயற்சியில் கனடா? – அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வதென்ன?
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அப்போது முதல் இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அது நாளுக்குநாள் அதிகரித்தது. இதற்கிடையில், பொருளாதாரம், நிர்வாகம் …