“பிறகு எதற்கு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்?” – அன்பில் மகேஸ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு செல்வதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும். வானதி சீனிவாசன் மத்திய அரசே …