திருப்புவனம் லாக்கப் டெத்: “மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்” – நயினாரின் 9 கேள்விகள்
திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய் விட்டதாக திருப்புவனம் …