Karl Marx: ’21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்’ – கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் பகிர்வு
நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசும் சாட்சிகளாகின்றன.’ அக்காலகட்டத்தில் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட, புதிய பொருள் ஏற்றம் …