ரணில் விக்கிரமசிங்க: கைது செய்யப்பட்டாரா இலங்கை முன்னாள் அதிபர்… பின்னணி என்ன?
முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் வாக்குமூலம் வழங்க சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. CID – …
