Sergio Gor: “என் நண்பர், நம்பிக்கையானவர்” – இந்தியாவிற்கான அமெரிக்க தூதரைப் பரிந்துரைத்த ட்ரம்ப்
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் இந்தியாவிற்கு மட்டுமல்ல… இவர் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதராகவும் இருப்பார். இந்தப் பதவிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செர்ஜியோ கோர் என்பவரைப் பரிந்துரைத்துள்ளார். …
