‘அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?’ – சந்தேக தொனியில் திருமா!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசியிருக்கிறார். விசிக – திருமா திருமாவளவன் பேசியதாவது, ‘அஜித் குமார் கொலையில் தமிழக …
