கடலூர்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து – இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த ஸ்டாலின்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் …

ரஷ்யா: புதின் நீக்கிய அமைச்சர் காரில் ‘பிணமாக கண்டெடுப்பு’ – பின்னணி என்ன?

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட், அதிபர் புதினால் நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார். மாஸ்கோவின் புறநகர் பகுதியில் காரில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்யா அதிகாரிகள் கூறுகின்றனர் என செய்திதளங்கள் செய்தி …

‘நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கிறேன்…’ – காரணம் சொல்லும் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். நேற்று, அவர் வெள்ளை மாளிகையில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசியதாவது… “நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் ஒரு நாட்டில், ஒரு …