Iran: “அடிபணிய வைக்க முயற்சிக்கிறது… பெரிய அவமானம்” – அயதுல்லா கமேனி சொல்வதென்ன?
ஈரான் அணுசக்தி விவகாரம் 2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை குறைத்தது. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் …
