“ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?” – கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!
கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திருவிழா இது. பூக்களம் – பூக்களால் தரையில் அலங்காரம், ஓணசத்யா – வாழையிலையில் …
