`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ – உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தி்ல் வெளிப்படையாக வெளியிடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் …
