“ட்ரம்பின் 50% வரியை ஈடுசெய்ய, இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” – நிதி அமைச்சகம் விளக்கம்
நேற்றுமுதல் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், நேற்று இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது. அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி குறித்து குறிப்பிடப்பட்டதாவது: “அமெரிக்கா விதித்துள்ள வரி …
