Canada: இந்தியா – கனடா தூதர்கள் நியமனம்; மீண்டும் துளிர்க்கும் உறவு!
2023-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆர்வலர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். விரிசல் விழுந்த உறவு இந்தக் கொலைக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் …
