“இப்போதைக்கு வாக்காளர் அடையாளம்தான் குறி அதைத் தொடர்ந்து..!”- ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, போலியான வாக்காளர்களைப் புகுத்துவதற்கான ‘பெரிய சதி’யின் ஒரு பகுதி எனத் தெரிவித்திருக்கிறார். அவரது ‘பாரத் வாக்காளர் அதிகார் யாத்திரை’-யின் …

`75 வயதில் ஓய்வா? நான் அப்படி கூறவில்லையே! பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ – RSS தலைவர் மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் டெல்லியின் விக்யான் பவனில் நடந்த ‘ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு சொற்பொழிவு’ நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, “பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பில் அவ்வப்போது சிரமங்கள் இருந்தாலும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த …

ட்ரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதா? பரவும் தகவல்கள் – ஜே.டி.வான்ஸ் சொல்வது என்ன?

சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வீடியோ வைரலானது. அதற்கு காரணம், அவரது கையில் சின்ன ‘காஸ்மட்டிக் பேட்ச்’ இருந்தது. இதையொட்டி, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல்கள் பரவியது. ட்ரம்ப் எப்படி இருக்கிறார்? இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக, நேர்காணல் …