இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனு மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த பொதுநல மனுவில் …
