“மனுக்களை வைகை ஆற்றில் போட்ட கொடுமை; பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – எல்.முருகன்
“உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் விடப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். எல்.முருகன், ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை …
