TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! – தினகரனின் ப்ளான் என்ன?
ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார். ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் தொடங்கியிருக்கிறார். NDA கூட்டணி தொடர்பான விவகாரத்தில் பன்னீரைப் போலவே டிடிவியும் நயினாரின் …
