“ஒன்றுபட்ட அதிமுக?” – மனம் திறந்து பேசுவதாக அறிவித்த செங்கோட்டையன்: பின்னணி என்ன?

பனிப்போர் அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் …

‘GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சவாலான காலத்தில் 0.5% நிகர NPA அடைவது ஆச்சரியமளிக்கிறது. …

France: “தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை”- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவை எட்ட முடியாத …