சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் – ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன?
சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அத்துடன் சீனாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் …
