NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!’ – டிடிவி தினகரன் அறிவிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ‘அதிமுக’ வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் ‘அதிமுக’வில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தீவிரமாகத் …
