GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி அறிவித்த ‘தீபாவளி கிஃப்ட்’ நேற்று வெளிவந்துவிட்டது. ஆம்… ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. 2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, …
