கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு ‘ஐஸ்’ வைக்கும் கனவுப் புள்ளி வரை!

கொதிக்கும் நலத்துறை அதிகாரிகள்!பாலுக்குக் காவலாக பூனையா? சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங்கும் ஒரு திட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ‘ஜெயமான’ அதிகாரி. துறையின் மேலிடத்தில் பிடிக்க …

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரச்சினைகள் …

Stalin: “இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்” – இபிஎஸ் தாக்கு

“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பாலியல் …