தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! – மே தின பூங்காவில் என்ன நடந்தது?
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்த காவல்துறை சில நிமிடங்களிலேயே குண்டுக்கட்டாக கைது செய்தது. …
