`சமூக நீதி டு கல்வித்துறை பங்களிப்பு’- இங்கிலாந்தின் புதிய துணை பிரதமரானார் டேவிட் லாம்மி!
இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி பதவியேற்றார் கியர் ஸ்டார்மர். அவரைத் தொடர்ந்து துணை பிரதமராக ஆஞ்சலா ரெய்னர் பதவியேற்றார். ஆட்சி அமைத்து ஒர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை பிரதமர் ஆஞ்சலா ரெய்னர் பதவி விலகியிருக்கிறார். அதைத் …
