TVK : ‘விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!’ – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதமும் தவெக சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் …
