“ஆக்கப்பூர்வமாக பேசும்போது, அக்கப்போர் வேண்டாம்” – செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு ஸ்டாலின் பதில்
சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 8) தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு வாரமாக …
