“செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?” – தளவாய் சுந்தரம் கேள்வி
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியும் வந்தது போல் தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கொலை, …
