பணியிலிருக்கும் ஆசிரியர்களும் TET தேர்வுக்கு விண்ணப்பம்; இணையதளம் முடங்கியதால் காலஅவகாசம் நீட்டிப்பு

‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ …

ட்ரம்ப் 50% வரி: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலை என்ன? – அமெரிக்க வாழ் இந்தியர் பகிர்வு

அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் 50 சதவிகித வரி இந்திய தொழிற்துறைகளைப் பாதிப்பதைக் கண்டு வருகிறோம். இதே வரி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எப்படி பாதித்துள்ளது… அவர்களின் மனநிலை என்னவாக உள்ளது என்ற கோணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நியாண்டர் செல்வன். இவர் …

”கள்ள ஓட்டுக்கு பிரமாண்ட அங்கீகாரம் கொடுத்ததே திமுக-தான்…” – தமிழிசை குற்றச்சாட்டு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ”தமிழக முதல்வர் வெளிநாடு சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு …