TVK Vijay: சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணை

தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறார் என்று அக்கட்சியின் கழகப் பொதுசெயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. …

Nepal Protest: சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்; GEN Zகளின் போராட்டத்திற்கு அடிபணிந்த நேபாள் அரசு

நீர் பூத்த நெருப்பாகப் போராட்டம் 2025 செப்டம்பர் 8ம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டில் உலகத்தைத் திருப்பி பார்க்க வைக்கும் மிகப்பெரும் போராட்டமானது தொடங்கியது. இந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள் பள்ளி சீருடை அணிந்த மாணவர்களும் பதின் …

ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் – அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன?

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் …