“அமித் ஷா உட்பட 3 பேரை டெல்லியில் சந்தித்தேன்” – தமிழகம் திரும்பிய செங்கோட்டையன் என்ன சொல்கிறார்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் பல மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இவ்வாறிருக்க, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செப்டம்பர் 5-ம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்தார். …

Nepal Gen Z போராட்டம்: பிரதமர் ஒலி ராஜினாமா; நிலைமை கட்டுக்குள் வருமா… அடுத்தது என்ன?!

ஆசியாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான நேபாளம் அதன் வரலாற்றில் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. இன்று (செப்டம்பர் 9) பிரதமர் கே.பி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் முடக்கம் சமீபத்தில் …