Kerala: காங்கிரஸ் நிர்வாகியை ஸ்டேஷனில் வைத்து தாக்கி பொய் வழக்கு; 4 போலீஸார் சஸ்பெண்ட்- நடந்ததென்ன?

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குன்னங்குளம் அருகே உள்ள செவ்வல்லூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுஜித்.  2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி செவ்வல்லூர் பகுதியில் குன்னங்குளம் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரம் …

`உங்கள் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது..!’ – கேள்வி கேட்ட விவசாயி; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “திராவிட மாடல் அரசு …

ராஜினாமா மனநிலையில் நயினார் நாகேந்திரன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்ததில் தொடங்கி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கூட்டணிக் கட்சிகளை நயினார் நாகேந்திரன் சரியாக அரவணைக்கவில்லை’ என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் வரையில், கடுமையான நெருக்கடியில் …