மும்பை மாநகராட்சித் தேர்தல்: ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று கூட்டணி குறித்து பேசிய உத்தவ் தாக்கரே

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாத இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் 2023ம் ஆண்டில் இருந்து அடுத்தடுத்து வந்த மாற்றங்கள் காரணமாக …