மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்’ – டிடிவி தினகரன்
மதுரை விமான நிலையத்துக்கு பெயர் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தனது பேச்சு எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டியதே தவிர, …
