`உணவின்றி’ ரஷ்ய ராணுவத்தில் வாடும் இந்திய இளைஞர்கள் – ரஷ்யாவின் குறி, இந்திய அரசின் முயற்சி
ரஷ்யா–உக்ரைன் போரில் சண்டையிட இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துக் கொண்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இவ்வாறு ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்திய இளைஞர்கள் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் பேசியிருப்பதாவது, இங்கு நாங்கள் …
