TVK: “தலைவரின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம்” – ஆனந்த் வைக்கும் வேண்டுகோள்கள் என்னென்ன?
விஜய் சுற்றுப்பயணம் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை, தமிழ்நாடு …
