“நூறு, பீரு, சோறு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்?” – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
தமிழகம் முழுவதும், “உள்ளம் தேடி, இல்லம் நாடி” என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரேமலதா: “லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சியை தருவேன் …
