“கட்சிப் பணி செய்ய முடியாதவர்கள் ஒதுங்கி ஓய்வெடுங்கள்” -அமைச்சர் பேச்சு, திமுகவினர் கொந்தளிப்பு

மதுரை உத்தங்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிய அமைச்சர் பி. மூர்த்தி பேசும்போது, “மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு …

War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? – அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?

கத்தார் மீது தாக்குதல்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தாரும், எகிப்தும் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் ஒருபகுதியாக கத்தார் நாட்டின் தலைநகர் …

Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையேயான போரில் இதுவரை காஸா பகுதியில் லான்செட் இதழின் ஆய்வின்படி 70,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் 59.1% பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். 1,64,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாகச் …