`கூட்டணி ஆட்சிதான்; அமித் ஷா கூறுவதே வேதசத்தியம்; மாற்றுக் கருத்து இருந்தால்..!’ – அண்ணாமலை
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இரு தரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் …