திமுக முப்பெரும் விழா: “காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப் எதற்கு?” – EPS-ஐ சாடிய ஸ்டாலின்
கரூரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது (செப்டம்பர் 17). இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கத்துக்கும், ஸ்டாலின் …
