கழுகார்: தாமரைக் கட்சியில் `புது’ அணி டு ரகசிய பூஜை, பரிகாரங்கள்… வேண்டுதல் வைக்கும் உறவுக்காரர்!
தலைமை தாங்கும் பெண் நிர்வாகி!தாமரைக் கட்சியில் உருவானது புது அணி… தாமரைக் கட்சியில் தற்போதைய தலைவர் அணி… மாஜி அணி என ஏற்கெனவே பல அணிகள் இருக்கின்றன. அதில், மற்றொரு புதிய அணி வேகமாக பவருக்கு வந்திருக்கிறதாம். அண்மையில், கொங்கு மண்டலத்திலிருந்து …
