ராகுல் காந்தி குற்றச்சாட்டு: ‘வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது’ – தேர்தல் ஆணையம் விளக்கம்

கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது… “ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை …

Kamal: “திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?”- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 …

“கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர்; சினிமாவை அரசியலாக மாற்றியவர்” – யுகபாரதி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி போன்றவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. வருடந்தோறும் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் இம்முறை …