Trump: ”தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க” – ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். ‘விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இந்த வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா உடன் நடத்தி …