மணீஸ்யெரி : லடாக் பனிமலை டூ வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட் : யார் இவர் ?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ‘மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சி மையம் இந்திய ராணுவத்தில் …
