TVK திருவாரூர்: கலைஞர் தொகுதியில் விஜய்; பிரமாண்ட மாலையுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
திருவாரூர் வந்தடைந்த விஜய்; பிரமாண்ட மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! நாகையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கி வந்த விஜய்க்கு, தவெக தொண்டர்கள் கிரேன் மூலம் பிரமாண்ட மாலையுடன் வரவேற்பு அளித்தனர். இன்னும் சற்று நேரத்தில் தெற்கு வீதியில் விஜய் உரையாற்றவிருக்கிறார். …
