H-1B Visa: “இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?” – பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி

அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் காத்திருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர். அமெரிக்க அதிபர் …

VCK: “விஜய்க்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?”- ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

கடந்த வாரம் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது. நேற்று நாகையில் …

“தவெக-வுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்” – நயினார் நாகேந்திரன் சொல்லும் காரணம் என்ன?

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆலோசனையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் …