Saudi-Pak Defence Pact: பாதுகாப்பைத் தருமா சௌதி – பாகிஸ்தான் ஒப்பந்தம் ? | Detailed Analysis

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை , லண்டன்கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் கடந்த புதன் கிழமை ( செப்டம்பர் 17) செய்து கொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா மட்டுமல்லாது மேற்குலகையும் சற்று சலசலப்பில் …

Vijay: “வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா…” – விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி

பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மீண்டும் பத்துக்கு, பத்து தொகுதிகளில் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். இதில் எந்த மாற்றமும் கிடையாது. கோவையில் குடிநீர் …

“விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்” – ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.கவிற்கு 2 வது இடத்திற்குதான் போட்டி. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்வது உறுதி. …