TVK: கண்டுகொள்ளாத விஜய்; திடீரென அட்டாக் செய்யும் அதிமுக – காரணம் என்ன?
விஜய்யின் சனிக்கிழமை பிரசாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன. கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். லோக்கல் பிரச்னைகளைக் கையிலெடுத்து திமுக அமைச்சர்களை விமர்சித்த விஜய், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தையும் கூடுதல் டோஸ் கொடுத்து …
