GST 2.0: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மத்திய, மாநில அரசுகளுக்கு நஷ்டமா? – நிபுணர் சொல்வது என்ன?
ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், …
