மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் – புதிய கட்சியின் கொடி அறிமுகம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளவர், கட்சி பெயர் வரும் நவம்பர் …