கைம்பெண்களின் சொத்து வழக்கு: “திருமணமானால் பெண்ணின் கோத்திரம் மாறும்” – உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இம்மனு மீதான விசாரணையின்போது கொரோனா …
